அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 12 மணி நேர நீர் வினியோகத்தடை- Photos



முருங்கனில் இருந்து மன்னாருக்குள் வரும் குடி நீர் இணைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய வெடிப்பின் காரணமாக மாலை 06 மணிமுதல் சுமார் 12 மணி நேரம் மன்னாரில் நீர் வழங்களில்; தடங்கள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

முருங்கனில் இருந்து மன்னாருக்குள் வரும் குடி நீர் இணைப்பானது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் குடி நீர் இணைப்பில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மாலை 6 மணிமுதல் மன்னாருக்கான குடி நீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது.

-தற்போது குறித்த இணைப்பின் திருத்தப்பனிகள் இடம் பெற்று வருவதாகவும் நாளை வெள்ளிக்கிழமை(11) காலை 6 மணிக்கு முன் நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.






மன்னாரில் 12 மணி நேர நீர் வினியோகத்தடை- Photos Reviewed by NEWMANNAR on November 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.