அண்மைய செய்திகள்

recent
-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டம். Reviewed by NEWMANNAR on January 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.