டோனி அடித்த மெகா சிக்ஸர் மைதானத்தின் கூரை மேல்....
டோனி அடித்த மெகா சிக்ஸர்...
ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் புனே அணி வீரர் டோனி மைதான கூரைக்கே பறக்கவிட்ட சிக்ஸர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் நடப்பு தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியும், புனே அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் பெங்களூர் அணியை புனே அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
புனே அணிக்காக இந்த போட்டியில் ஆடிய மகேந்திர சிங் டோனி 14-வது ஓவரில் சாகல் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் ஒன்றை விளாசினார்.
டோனி விளாசிய அந்த பந்து மைதானத்தின் கூரைக்கு மேலே சிக்கிக் கொண்டது, இந்த சீசனில் விளாசப்பட்ட பெரிய சிக்ஸர் இதுவாகும்.

Reviewed by Author
on
April 18, 2017
Rating:

No comments:
Post a Comment