முசலிக்குப் புதிய பிரதேச செயலாளர் நியமனம்
முசலி பிரதேச செயலக்திற்கு புதிய பிரதேச செயலாளராக கே.எஸ். வசந்தகுமார் நியமிக்கப்பட்'டுள்ளார்.
மன்னார் பிரேதச செயலகத்தில் கடமை புரிந்தவர் என்பதும் குற்pப்பிடத்தக்கது. முசலிப் பிரதேச செயலகத்தில்நீண்டகாலம் சேவை செய்தசெ.கேதீஸ்வரன் மாந்தைப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இடமாற்றம்பெற்றுச் சென்றுள்ளார்
மன்னார் பிரேதச செயலகத்தில் கடமை புரிந்தவர் என்பதும் குற்pப்பிடத்தக்கது. முசலிப் பிரதேச செயலகத்தில்நீண்டகாலம் சேவை செய்தசெ.கேதீஸ்வரன் மாந்தைப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இடமாற்றம்பெற்றுச் சென்றுள்ளார்
முசலிக்குப் புதிய பிரதேச செயலாளர் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
May 16, 2017
Rating:

No comments:
Post a Comment