மன்னார்க்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது...படங்கள் இணைப்பு.
மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்டிருக்கும் மூன்று மாடி கட்டிடமான மன்னார் மாவட்ட செயலகம் இன்று வெள்ளிக் கிழமை 19.05.2017 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைப்பதற்கு  வருகை தந்த வேளையிலேகாணாமல். ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்பட்டது.
பிரதமரின் வருகையால் மன்னார் மாவட்டம் நகரப்பகுதியானது முழுமையான பொலிஸ் மற்றும் விசேட பாதுகாப்பு படையினரால் நிறைந்துள்ள நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட கறுப்புக்கொடி எதிர்ப்பு  ஆர்பாட்டமானது தமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வருகை தந்ததை எதிர்த்தே.....
நகரமெங்கும் படையினரின் நடமாட்டம்
நடக்கிறது உள்ளே திறப்பு விழா கொண்டாட்டம்....
நகரமெங்கும் படையினரின் நடமாட்டம்
நடக்கிறது உள்ளே திறப்பு விழா கொண்டாட்டம்....
 வெளியே கறுப்புக்கொடியுடன் போராட்டம்...... 

மன்னார்க்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது...படங்கள் இணைப்பு.
 
        Reviewed by Author
        on 
        
May 19, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 19, 2017
 
        Rating: 












No comments:
Post a Comment