முதலமைமைச்சருக்கு எதிரான ஆதாயச் சூதாடிகளின் சனநாயக படுகொலையை கண்டித்து. மன்னாரில் சனநாயக போராட்டம்.
முதலமைமைச்சருக்கு எதிரான ஆதாயச் சூதாடிகளின் சனநாயக படுகொலையை கண்டித்து.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சனநாயக போராட்டம்.
காலம். 20/06/2017 ( செவ்வாய்க்கிழமை)
இடம். மன்னார் பேரூந்து தரிப்பிடத்திற்கு
முன்பாக.
நேரம் . காலை . 10 மணிக்கு.
தார்மீக ரீதியில் சனநாயக படுகொலைக்கு எதிராக அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றிகள்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சனநாயக போராட்டம்.
காலம். 20/06/2017 ( செவ்வாய்க்கிழமை)
இடம். மன்னார் பேரூந்து தரிப்பிடத்திற்கு
முன்பாக.
நேரம் . காலை . 10 மணிக்கு.
தார்மீக ரீதியில் சனநாயக படுகொலைக்கு எதிராக அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றிகள்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.
முதலமைமைச்சருக்கு எதிரான ஆதாயச் சூதாடிகளின் சனநாயக படுகொலையை கண்டித்து. மன்னாரில் சனநாயக போராட்டம்.
Reviewed by NEWMANNAR
on
June 19, 2017
Rating:

No comments:
Post a Comment