கறுப்பு ஜூலை-1983....-தமிழ்மாடு-
கறுப்பு ஜூலை-1983
கருவிழியும்
தெருவழியும்
ஒரு வழியும்
உருவழியும்----கறுப்பு ஜூலை
தமிழ்மொழியும்
தமிழர் வலியும்
தாயககனவு சுமந்த விழியும்
தாகத்துடன் வளியும்---- கறுப்பு ஜூலை
சிறப்பாய் வாழ்ந்த தமிழினம்
பொறுப்புக்கூற யாருமில்லை
சிறுமைப்பட்டு வாழ முடியாது
சிறுபான்மை இனம் என்று-கறுப்பு ஜூலை
இனவெறியும் மதவெறியும்
இணைந்து கொள்ள-இங்கே
இருண்போனது தமிழர்
இல்லங்களும் உள்ளங்களும்-கறுப்பு ஜூலை
அன்று1983 ஆடி இருண்டது
இன்று வரை 2017 நீண்டு செல்கின்றது
என்று மாறுமோ என்று ஏங்காமல் தூங்காமல்
வென்று காட்டுவோம் பகை கொன்று காட்டுவோம்.
கைவிலங்கு தெறிக்கட்டும் சிவப்பு குருதி
கடலாய் பெருகட்டும்
கறுப்பு அது இனி வெறுப்பு
கண்ணை திறந்தால் சிறப்பு
காற்றும் எம் கதை சொல்லும்
கைகளில் ஏந்தும் வில்லும்
கடைசியில் தமிழ் வெல்லும்---இது
காலம் கடந்தும் செல்லும்-
-தமிழ்மாடு-
கருவிழியும்
தெருவழியும்
ஒரு வழியும்
உருவழியும்----கறுப்பு ஜூலை
தமிழ்மொழியும்
தமிழர் வலியும்
தாயககனவு சுமந்த விழியும்
தாகத்துடன் வளியும்---- கறுப்பு ஜூலை
சிறப்பாய் வாழ்ந்த தமிழினம்
பொறுப்புக்கூற யாருமில்லை
சிறுமைப்பட்டு வாழ முடியாது
சிறுபான்மை இனம் என்று-கறுப்பு ஜூலை
இனவெறியும் மதவெறியும்
இணைந்து கொள்ள-இங்கே
இருண்போனது தமிழர்
இல்லங்களும் உள்ளங்களும்-கறுப்பு ஜூலை
அன்று1983 ஆடி இருண்டது
இன்று வரை 2017 நீண்டு செல்கின்றது
என்று மாறுமோ என்று ஏங்காமல் தூங்காமல்
வென்று காட்டுவோம் பகை கொன்று காட்டுவோம்.
கைவிலங்கு தெறிக்கட்டும் சிவப்பு குருதி
கடலாய் பெருகட்டும்
கறுப்பு அது இனி வெறுப்பு
கண்ணை திறந்தால் சிறப்பு
காற்றும் எம் கதை சொல்லும்
கைகளில் ஏந்தும் வில்லும்
கடைசியில் தமிழ் வெல்லும்---இது
காலம் கடந்தும் செல்லும்-
-தமிழ்மாடு-
கறுப்பு ஜூலை-1983....-தமிழ்மாடு-
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment