மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் கோரவிபத்து....பல்கலைக்கழக மாணவன் மரணம்......
மன்னார் நானாட்டான் பிரதான வீதியில்  இன்று 21-07-2017 மாலை 3-45 மணியளவில்  இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்  இருவரும் பலத்த காயங்களுடனும் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்கள்
மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவது இந்த கோர விபத்தின் போது படுகாயமடைந்த நபர் நறுவிலிக்குளம் வங்காலைச்சேர்ந்த சீமான் றெக்ஸ் (கமில்ரன்) வயது 27 பல்கலைக்கழக மாணவன் ஆவார். வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மற்றவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிசார் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவது இந்த கோர விபத்தின் போது படுகாயமடைந்த நபர் நறுவிலிக்குளம் வங்காலைச்சேர்ந்த சீமான் றெக்ஸ் (கமில்ரன்) வயது 27 பல்கலைக்கழக மாணவன் ஆவார். வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மற்றவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிசார் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் நானாட்டான் பிரதான வீதியில்  கோரவிபத்து....பல்கலைக்கழக மாணவன் மரணம்......
 
        Reviewed by Author
        on 
        
July 21, 2017
 
        Rating: 
      
        Reviewed by Author
        on 
        
July 21, 2017
 
        Rating: 

No comments:
Post a Comment