விவேகம் வசூலில் ரூ 100 கோடி மைல் கல், எந்த ஏரியாவில் எத்தனை கோடி.....
அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.
ஆனால், அஜித் என்ற தனி நபர் அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிவிட்டார், தற்போது படம் ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு மற்றும் இதர பகுதிகள் முழு லிஸ்ட் இதோ..
- சென்னை- ரூ 5.7 கோடி
- செங்கல்பட்டு- ரூ 12.8 கோடி
- சவுத் ஆற்காடு- ரூ 2.5 கோடி
- நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி
- திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5.5 கோடி
- சேலம்- ரூ 5.7 கோடி
- மதுரை- ரூ 8.1 கோடி
- கோயமுத்தூர்- ரூ 9.2 கோடி
- திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
- கர்நாடகா- ரூ 9 கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ 6 கோடி
- கேரளா- ரூ 4.5 கோடி
- மற்ற மாநிலங்கள்- ரூ 60 லட்சம்
- வெளிநாடுகள்- ரூ 27 கோடி
விவேகம் வசூலில் ரூ 100 கோடி மைல் கல், எந்த ஏரியாவில் எத்தனை கோடி.....
Reviewed by Author
on
August 29, 2017
Rating:
Reviewed by Author
on
August 29, 2017
Rating:


No comments:
Post a Comment