முசலி சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் இடம் பெற்ற 'சீனி இன்றி சுவைப்போம்'-விழிர்ப்புனர்வு கண்காட்சி
தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு 'சீனி இன்றி சுவைப்போம்' எனும் கருப் பொருளில் கண்காட்சி நிகழ்வானது மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சியை முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் , பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் , பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கண்காட்சியை முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் , பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் , பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் இடம் பெற்ற 'சீனி இன்றி சுவைப்போம்'-விழிர்ப்புனர்வு கண்காட்சி
Reviewed by NEWMANNAR
on
August 03, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2017
Rating:

No comments:
Post a Comment