மன்னார் எழுத்தூர் தூய அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா.....சிறப்பாக இடம்பெற்றது
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலயத் திருவிழா பங்குத் தந்தை அருட்பணி பி.ஜேசுராஜா அடிகளார் தலைமையில் வெள்ளிக் கிழமை (08.09.2017) கொண்டாடப்பட்டது.
30.08.2017 மாலை கொடியேற்றத்துடன் 09 தினங்கள் மாலை செபமாலை, திருப்பலி, மறையுரைகள் பல அருட்பணியாளர்களால் நடாத்தப்பட்டதுடன் இறுதி நாளாகிய வெள்ளிக்கிழமை (08.09.2019) மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் பங்குத் தந்தை அருட்பணி பி.ஜேசுராஜா அருட்பணி பிரான்சீஸ் மெர்டீக்கோன் அடிகளார்கள் இணைந்து திருவிழா திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுத்தனர்.
30.08.2017 மாலை கொடியேற்றத்துடன் 09 தினங்கள் மாலை செபமாலை, திருப்பலி, மறையுரைகள் பல அருட்பணியாளர்களால் நடாத்தப்பட்டதுடன் இறுதி நாளாகிய வெள்ளிக்கிழமை (08.09.2019) மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் பங்குத் தந்தை அருட்பணி பி.ஜேசுராஜா அருட்பணி பிரான்சீஸ் மெர்டீக்கோன் அடிகளார்கள் இணைந்து திருவிழா திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுத்தனர்.
மன்னார் எழுத்தூர் தூய அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா.....சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
September 10, 2017
Rating:

No comments:
Post a Comment