மன்னாரில் பூரணக்கதவடைப்பு இருந்தும் சிலர் ஒத்தக்கதவில்......படங்கள்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்ற வேண்டும், மற்றும் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும் கோரி, குறித்த ஹர்த்தால் வடக்கில் அனுஸ்ரிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் இன்று தமது சேவையினை சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலைக்காய் நிறுத்தி பூரணமான ஆதரவினை வழங்கும் தமிழுணர்வும் மனிதத்தன்மையும் கொண்ட வர்கள்....
எது எப்படி இருப்பினும் சிலர் எது என்ன நடந்தாலும் எனக்கில்லை என்று தானும் தனது செயல்பாடும் என்று இருப்பவர்களும் தமிழுணர்வும் தன்மானசிந்தனையும் இல்லாமல் மனிதத்தன்மையே இல்லாமல் இருப்பவர்கள் சிலர்.....
ஒத்தக்கதவிலும் திறந்தும் ஒரேநாளில் கோடிஸ்வரனாகனும் எனும் எண்ணத்தில்
மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களில் நகரப்பகுதிக்குள் இருக்கின்ற பாடசாலைகள் முழுமையாக இயங்காதபோதும் கிராமப்புறமான தாழ்வுபாடு அமைந்துள்ள பாடசாலையாணது இயங்குகின்றது அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
வழமை போல இன்றும் ஒரு சில உணர்வாளர்களை தவிர ஏனைய அனைத்து மக்களும் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தாளுக்கு பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்...
திறந்திருந்த சிலரிடம் வினவியபோது தமக்கு யாரும் இதைப்பற்றிச்சொல்ல வில்லை என்று இலகுவாக அடுத்தவர் மீது பழிசுமத்துகின்றனர்
சொல்லிச்செய்வதற்கு இது என்ன கலியாணவீட அட அப்ப....
இது எமது உறவுகளின் உரிமைப்போராட்டம் உயிர்வாழத்துடிக்கும் சகோதரர்களுக்கான எமது உணர்வுக்குரல் கொடுப்பதுக்கும் உறுதுணையாக இருப்பதுக்கும் யாரும் சொல்லவேண்டியதில்லை நீங்கள் தமிழனாய் இருந்தால் அதுவும் மனிதனாய் இருந்தால்றந்திருந்த சிலரிடம் வினவியபோது தமக்கு யாரும் இதைப்பற்றிச்சொல்ல வில்லை என்று இலகுவாக அடுத்தவர் மீது பழிசுமத்துகின்றனர் ...

இது எமது உறவுகளின் உரிமைப்போராட்டம் உயிர்வாழத்துடிக்கும் சகோதரர்களுக்கான எமது உணர்வுக்குரல் கொடுப்பதுக்கும் உறுதுணையாக இருப்பதுக்கும் யாரும் சொல்லவேண்டியதில்லை நீங்கள் தமிழனாய் இருந்தால் அதுவும் மனிதனாய் இருந்தால்......

- தனியார் பேரூந்துகள் பணியாளர்கள்
- அரசபேரூந்துகள் பணியாளர்கள்
- பாடசாலை சமூகத்தினர்
- தனியார் நிறுவனங்கள்
- சிகையலங்கரிப்பாளர் பணியாளர்கள்
- சிறுகடைகள் பெரும்கடைகள்
- வீதியோர வியாபாரிகள்
- அன்றாடக்கூலித்தொழிலாளர்கள்
எது எப்படி இருப்பினும் சிலர் எது என்ன நடந்தாலும் எனக்கில்லை என்று தானும் தனது செயல்பாடும் என்று இருப்பவர்களும் தமிழுணர்வும் தன்மானசிந்தனையும் இல்லாமல் மனிதத்தன்மையே இல்லாமல் இருப்பவர்கள் சிலர்.....
ஒத்தக்கதவிலும் திறந்தும் ஒரேநாளில் கோடிஸ்வரனாகனும் எனும் எண்ணத்தில்
- பழக்கடைகள்
- பென்சிக்கடைகள்
- போன்கடைகள்
- சாப்பாட்டுக்கடைகள்
- மரக்கறிக்கடைகள்
- முச்சக்கர ஓட்டுனர்கள் சேவையில் (சிலர்)
- பலர் முன்னாள் மூடி பின்னால் திறந்தும்
- திறந்த கடைகளை பொதுமக்களின் வற்புறுத்தலாலும் ஊடகங்களில் வந்துவிடும் எனும் பயத்திலும் மூடியுள்ளனர் உணர்வும் மனித்தன்மையும் தானக இருக்கவேண்டும் வரவேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களில் நகரப்பகுதிக்குள் இருக்கின்ற பாடசாலைகள் முழுமையாக இயங்காதபோதும் கிராமப்புறமான தாழ்வுபாடு அமைந்துள்ள பாடசாலையாணது இயங்குகின்றது அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
வழமை போல இன்றும் ஒரு சில உணர்வாளர்களை தவிர ஏனைய அனைத்து மக்களும் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தாளுக்கு பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்...
திறந்திருந்த சிலரிடம் வினவியபோது தமக்கு யாரும் இதைப்பற்றிச்சொல்ல வில்லை என்று இலகுவாக அடுத்தவர் மீது பழிசுமத்துகின்றனர்
சொல்லிச்செய்வதற்கு இது என்ன கலியாணவீட அட அப்ப....
இது எமது உறவுகளின் உரிமைப்போராட்டம் உயிர்வாழத்துடிக்கும் சகோதரர்களுக்கான எமது உணர்வுக்குரல் கொடுப்பதுக்கும் உறுதுணையாக இருப்பதுக்கும் யாரும் சொல்லவேண்டியதில்லை நீங்கள் தமிழனாய் இருந்தால் அதுவும் மனிதனாய் இருந்தால்றந்திருந்த சிலரிடம் வினவியபோது தமக்கு யாரும் இதைப்பற்றிச்சொல்ல வில்லை என்று இலகுவாக அடுத்தவர் மீது பழிசுமத்துகின்றனர் ...
சொல்லிச்செய்வதற்கு இது என்ன கலியாணவீட அட அப்ப....
இது எமது உறவுகளின் உரிமைப்போராட்டம் உயிர்வாழத்துடிக்கும் சகோதரர்களுக்கான எமது உணர்வுக்குரல் கொடுப்பதுக்கும் உறுதுணையாக இருப்பதுக்கும் யாரும் சொல்லவேண்டியதில்லை நீங்கள் தமிழனாய் இருந்தால் அதுவும் மனிதனாய் இருந்தால்......
மன்னாரில் பூரணக்கதவடைப்பு இருந்தும் சிலர் ஒத்தக்கதவில்......படங்கள்
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment