மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை....வரலாற்றில் முதன் முறையாக.
மன்னார். அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை 1907 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட. வரலாற்றில் முதன் முறையாக. 9 A எடுத்து வரலாற்று சாதனை
- M.Kansoor Mohaked Aahil-9A.
- Ajmakhan Mohamed Azad-9A
- Ramlan Mohamed Rifak-8A,B
வரலாறு படைத்துள்ள மாணவர்களுக்கும்
சித்தியடைந்த படைத்துள்ள மாணவர்களுக்கும் வழிநடத்திய ஆசிரியர்கள் அதிபர் M.Y.மாஹிர்
அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்.முழுமையான விபரங்கள் விரைவில் காத்திருங்கள்,,,,,
தகவல்-அதிபர் M.Y.மாஹிர் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை.கஜேந்திரன்.

மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை....வரலாற்றில் முதன் முறையாக.
Reviewed by Author
on
March 29, 2018
Rating:

No comments:
Post a Comment