பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது!
ரசிகர்கள் கொண்டாட்டம் சினிமா சர்ச்சைகள் பல சந்தித்தாலும், நடிகர் விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 'சிறந்த வெளிநாட்டு படம்' பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.
பல நாட்டின் திரைப்படங்கள் போட்டியில் இருந்தாலும் இறுதியில் மெர்சல் படத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்காக மெர்சல் படக்குழு மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
The #NationalFilmAwardsUK today announced #Mersal as the winner of the 4th annual National Film Awards UK for 2018 under the #BestForeignFilm category!
பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது!
Reviewed by Author
on
March 30, 2018
Rating:

No comments:
Post a Comment