மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த கண்காட்சி நிகழ்வு - 2018
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான கண்காட்சி நிகழ்வு 04.04.2018 புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.4.30 மணி வரை இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் முன்பள்ளி மன்னார் கோட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் வேட்பாளர். வேள்ட் விசன் முகாமையாளர் வேள்ட் விசன் கல்வி திட்ட இணைப்பாளர் மீனவசங்க தலைவர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்பள்ளி முகாமைத்துவ குழு கலந்துகொண்டனர்
அத்துடன் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் சிறப்பானதாகவும்ää வியப்பூட்டுவதாகவும் காணப்பட்டது. இந்நிகழ்வினை பல மக்கள் கண்டுகளித்ததுடன் பல முன்பள்ளி ஆசிரியர்கள் சிறார்கள் பெற்றோர்கள் என மக்கள் திரண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது சிறார்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 06, 2018
Rating:
No comments:
Post a Comment