தமிழ்சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் நானாட்டான் கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை சிறார்களுக்கான
தமிழ் ,சிங்கள புது வருட பிறப்பை முன்னிட்டு நாடாத்தப்பட்ட சிறப்பு விளையாட்டு நிகழ்வுகள் 06.04.2018 நானாட்டான் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடை பெற்றது .
தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்
Reviewed by Author
on
April 08, 2018
Rating: 5
No comments:
Post a Comment