இதற்காகத்தான் முடியை வெட்டினாரா சமந்தா?
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ள நடிகை சமந்தா தன் திருமணத்திற்கு பிறகு வித்யாசமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
ரங்கஸ்தலம் படத்தில் அவர் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருந்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் சமந்தா தன் முடியின் அளவை குறைத்து புதிய கெட்அப்புக்கு மாறியுள்ளார். இது அவர் அடுத்து நடிக்கவுள்ள U-டர்ன் என்ற கன்னட படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிற்காகத்தானாம்.
இந்த புதிய கெட்டப்போடு சமந்தா ரங்கஸ்தலம் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்காகத்தான் முடியை வெட்டினாரா சமந்தா?
Reviewed by Author
on
April 16, 2018
Rating:

No comments:
Post a Comment