மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்த ஈழத் தாய்மாரின் போராட்டம் -
குறித்த தாய்மார்களின் போராட்டம் மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பக்க அறை அமர்வு இடம்பெற்று முடிந்த பின்னர் இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த போராட்டம் வெளிநாட்டு பிரதிநிதிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மனித உரிமைகள் சபையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்த ஈழத் தாய்மாரின் போராட்டம் -
Reviewed by Author
on
June 30, 2018
Rating:

No comments:
Post a Comment