இந்த வருடத்தின் டாப் 10 படங்கள் - லிஸ்ட் வெளியிட்ட பிரபல திரையரங்க உரிமையாளர்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்கிற கருத்து பரவலாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் தற்போது இந்த வருடத்தின் டாப் 10 படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளார். அந்த தியேட்டரில் 15 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட் விற்ற படங்களை மட்டும் அவர் அந்த பட்டியலில் சேர்த்துள்ளார்.
இந்த வருடத்தின் டாப் 10 படங்கள் - லிஸ்ட் வெளியிட்ட பிரபல திரையரங்க உரிமையாளர்
Reviewed by Author
on
October 12, 2018
Rating:

No comments:
Post a Comment