மன்னார் மாவட்ட இந்து மஹா சபையின் உயர் மட்ட குழு--பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக
சிவபூமியான மன்னார் மாவட்டத்தில் வாழுகின்ற இந்துமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள் அபிலாசைகளை நிறைவேற்றுகின்றதொரு சிறந்த் பிரதிநியினை தேர்வு செய்வதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
எதிர் வரும் வும் தேர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் அரசியல் கள நிலவரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மஹா சபையின் உயர் மட்ட குழு கூடி ஆலோசனை நடத்தியுள்ளது இவ் அரசியல் நிலைமை குறித்து இந்து மஹா சபை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
மன்னார் மாவட்ட இந்து மஹா சபையின் உயர் மட்ட குழு--பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக
Reviewed by Author
on
November 14, 2018
Rating:

No comments:
Post a Comment