விஜய்யின் படங்கள் செய்த சிறப்பான சாதனைகள்! முழு பட்டியல் இதோ.....
விஜய் நடித்துள்ள சர்கார் படம் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட்டான டாக்கிங்காக போய்க்கொண்டிருக்கிறது என சொல்லலாம்.
அவருக்கு வசூல் மன்னன் என பெயரும் இருக்கிறது. லடந்த வருடம் மெர்சல் படம் இதே போல தீபாவளி பண்டிகை ஸ்பெஷாக வெளியாகியுள்ளட்டுள்ளய்ஜி..
அது 250 கோடியையும் தாண்டி தளபதியின் படங்கள் 100 கோடி வசூல் செய்ய எடுத்துக் கொண்ட நாட்கள் முழு பார்வை யிருக்கலாம்.
- துப்பாக்கி - 14 நாட்களில்
- கத்தி - 12 நாட்களில்
- தெறி - 6 நாட்களில்
- பைரவா - 4 நாட்களில்
- மெர்சல் - 3 நாட்களில்
- சர்கார் - 2 நாட்களில்
விஜய்யின் படங்கள் செய்த சிறப்பான சாதனைகள்! முழு பட்டியல் இதோ.....
Reviewed by Author
on
November 10, 2018
Rating:

No comments:
Post a Comment