அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் தகவல் தொழில்நுட்ப துறை-ICTபயிற்ச்சி பட்டறை.....அனுமதி இலவசம்


மன்னாரின் தகவல் தொழில்நுட்ப துறை பயணத்தின் முக்கிய நிகழ்வாக எமது Man FICT மன்பிக்ட் அமையத்தினால் இம்மாபெரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

சர்வதேச நிறுவனங்களான Tech star மற்றும் Google நிறுவனங்களின் கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் நிகழ்வே எதிர்வரும் வெள்ளி மாலையும், சனி மற்றும் ஞாயிறு முழு நேரங்களாகவும் நடைபெறவுள்ளது.


யார் பங்குபற்றலாம்

- ICT துறையின் மாணவர்கள்,
- புதிய தொழில்முயற்சியை ஆரம்பிக்க எண்ணியுள்ளோர் மற்றும்
- ICT துறையில் ஆர்வமுள்ள எவரேனும்

அனுமதி இலவசம்
மதிய உணவும்
சிற்றுண்டியும் வழங்கப்படும்.



பதிவுகளுக்கு முந்துங்கள்---
14-12-2018 வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பம்
மூன்றுநாட்களும் கலந்து தமது திறமையை வெளிப்படுத்துவோருக்கு
இந்நிகழ்வில் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.


 தொடர்புகளுக்கு-
KAMAL-0778091303
KINGSLEY-0773419990
NISHNTHAN-0778330299

மன்னாரின் தகவல் தொழில்நுட்ப துறை-ICTபயிற்ச்சி பட்டறை.....அனுமதி இலவசம் Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.