200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
தலைமையில் 29-12-2018 அன்று தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.
இரண்டாவது வருடமாகவும் இவ்நிகழ்வினை மன்னார் தள்ளாடி 54 படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஏற்பாட்டிலும் ஒழுங்கமைப்பிலும மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
January 04, 2019
Rating:

No comments:
Post a Comment