ஆல் டைம் ரெக்கார்டு சாதனை செய்த விஜய்!
விஜய்க்கு அண்மைகாலமாகவே ஒரு மாஸ் உருவாகிவருகின்றது. படங்களுக்கென இதுவரை இல்லாத தனி புரமோசன்கள் கூட செய்யப்படுகிறது.
கடந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக சர்கார் படம் வெளியானது ரூ 250 கோடிக்கு மேலாக வசூல் சாதனை செய்து அசத்தியது. அதே வேளையில் படத்தின் பாடல்கள் இணையதளங்களில் அதிகமான பார்வைகளை பெற்றன.
ஃபிரான்ஸ் நாட்டில் தற்போது அதிக அட்மிஷன்ஸ் பெற்ற படம் மெர்சல் தானாம். இதற்கான டாப் 10 லிஸ்டில் சர்கார் 3 ம் இடத்தில் தான் உள்ளது. வேறெந்த படங்கள் இடம் பிடித்திருக்கின்றன என பார்க்கலாம்.
Top 10 France Admissions :
1 Mersal - 32,472
2 Endhiran - 30,000
3 Sarkar - 25,000
3 BB2 - 25,000
4 Theri - 24,827
5 Sivaji - 20,000
6 2Point0 - 19,100
7 Kaththi - 17,000
8 Kabali - 14,300
9 Bairavaa - 12,635
10 Thalaiva - 12,601.
ஆல் டைம் ரெக்கார்டு சாதனை செய்த விஜய்!
Reviewed by Author
on
January 07, 2019
Rating:

No comments:
Post a Comment