அண்மைய செய்திகள்

recent
-

அண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு..


அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்டார்டிக்காவில் பல மர்மங்கள் இன்று வரையுலும் புதைந்து கிடக்கின்றது.
அந்தவகையில் அண்டார்டிக்காவில் கூகுள் மேப் உதவியுடன் இரவு நேரங்களில் வினோத உருவங்கள் நடமாடுவது இது ஏலியன்கள் தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில், அவைகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகின்றனர்.

இதையும் தாண்டி அங்கு மர்ம உருவம் நடமாடுகின்றனர் என்று கூறப்படுகின்றது.

ஏலியன்கள் பற்றிய சர்சைகள் இன்றளவிலும் பல உலக நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகின்றது.
2ம் உலக போரில் போது, நாசீஸ்கள் இந்த ஏலியன்கள் அமைத்து இருந்த ராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.
இந்நிலையில் ஏலியன்கள் ரகசியமாக அண்டார்டிக்காவில் ராணுவ தளம் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூகுள் எர்த் மேப் உதவியுடன் பல்வேறு விடயங்களும் கிடைத்துள்ளன.

பனிப்பாறைகளுக்கு நடுவே அமைந்துள்ள பனிமலைகளுக்கு நடுவே அடைந்துள்ள பிரமாண்ட குகைகள் நுழைவாயிலை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு தான் ஏலியன்கள் ஏலியன்கள் ரகசியமாக ராணுவ தளங்கள் அமைத்து இருக்கலாம் என்று கூற்று உள்ளது.
அங்கு ஏராளமான மர்மான வேற்று கிரக பொருட்களும் ஏராளமான தொழில் நுட்ப பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

யுஎப்ஓ என்படும் அடையாளம் கண்டு உணராத பறக்கும் விமானம், ஏலியன்களின் டெக்னாலஜி மெஷின்களும் இருப்பதாக ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
மேலும் அண்டார்டிக்காவில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகவும் இன்று வரை பல்வேறு அதிர வைக்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு.. Reviewed by Author on January 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.