தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை ஐதேகவிற்கு -
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கமானது தனது காலத்தை கொண்டு செல்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 ஆசனங்களை கொண்டென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமஸ்டி இல்லையென பிரதமர் கூறினாலும் அதில் ஒரு சரத்தில் ஒற்றையாட்சியை மாற்றியமைக்கும் காரணி உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கமானது தனது காலத்தை கொண்டு செல்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 ஆசனங்களை கொண்டென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமஸ்டி இல்லையென பிரதமர் கூறினாலும் அதில் ஒரு சரத்தில் ஒற்றையாட்சியை மாற்றியமைக்கும் காரணி உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை ஐதேகவிற்கு -
Reviewed by Author
on
January 14, 2019
Rating:
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment