மன்னார்-நாடு முழுவதும் மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு-படங்கள்
அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று காலை முதல் அடையாள பணிபுறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்திய சாலை மற்றும் பிரதேச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்
குறித்த பணிப்புறக்கணிப்பினால் இன்றைய தினம் நோய்காரணமாகவும் பொது பரிசோதனைக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் மருந்துகள் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்திய சாலை மற்றும் பிரதேச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்
குறித்த பணிப்புறக்கணிப்பினால் இன்றைய தினம் நோய்காரணமாகவும் பொது பரிசோதனைக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் மருந்துகள் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மன்னார்-நாடு முழுவதும் மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு-படங்கள்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment