மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில்-ஒரு மாதம் அஞ்சலி நிகழ்வு
கடந்த மாதம் உயிர்த நாள் தினத்தன்று 21 திகதி கொடூர குண்டுதாக்குதலில் கொலை செய்யப்பட்ட மக்களின் ஒரு மாத நினைவு நாள் 21-05-2019 மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில் அதன் அதிபர் அருட்சகோதரர்.விஜதாசன் தலைமையில் இடம் பெற்றது.
அதே நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினவேந்தல் 21-05-2019 இன்று மன்னார் நகர சபை மாதந்த அமர்விலும் இடம் பெற்றது.
அதே நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினவேந்தல் 21-05-2019 இன்று மன்னார் நகர சபை மாதந்த அமர்விலும் இடம் பெற்றது.

மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில்-ஒரு மாதம் அஞ்சலி நிகழ்வு
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment