மன்னார்-பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் நான்கு நபர்களுக்கு அபராதம்
மன்னார் நகர் புறங்களில் தடைசெய்யப்பட்ட பொது இடங்களில் புகை பிடித்ததாக நான்கு பேருக்கு எதிராக பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ் வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு
நபர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடாந்து இவ் நான்கு நபர்களுக்கும் நீதவான் தலா 1500 ரூபா அபராதம் விதித்து இவர்களை விடுதலை செய்தார்.--
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ் வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு
நபர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடாந்து இவ் நான்கு நபர்களுக்கும் நீதவான் தலா 1500 ரூபா அபராதம் விதித்து இவர்களை விடுதலை செய்தார்.--
மன்னார்-பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் நான்கு நபர்களுக்கு அபராதம்
Reviewed by Author
on
August 26, 2019
Rating:

No comments:
Post a Comment