வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் -
வடக்கு கிழக்கில் உள்ள மூன்று மைதானங்களில் இந்த சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
திருகோணமலை ஏகாம்பர மைதானம், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம் , திருகோணமலை ஏகாம்பரம் மைதானம் போன்றவற்றில் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி உருத்திரபுரம் மைதானத்தில் 3.30 மணியளவில் கிளியூர் கிங்க்ஸை எதிர்த்து வல்வை எப்சி அணி மோதியுள்ளது. அதேபோல் துரையப்பா மைதானத்தில் தமிழ் யுனைட்டட் அணியை எதிர்த்து முல்லை பீனிக்ஸ் அணி மோதுயுள்ளது.
திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் ரிங்கோ ரைட்டான்ஸ் அணியை எதிர்த்து மன்னார் எப்சி அணி மோதுயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் -
Reviewed by Author
on
August 08, 2019
Rating:

No comments:
Post a Comment