விஜய்க்கு ஆபத்து காத்திருக்கிறது!
விஜய்க்கு மீது ஒரு தனி கவனம் பலரின் மத்தியிலும் இருக்கிறது. அண்மைகாலமாக அவர் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் பிகில் அரசியல் விழாவில் பேசியது தமிழகத்தில் ஆளும் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையானது.
இன்னும் எதிர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா விஜய் முதலமைச்சரை குறிப்பிட்டு பேசவில்லை என நினைக்கிறேன்.
ஒரு வேளையில் பேசிருந்தால் அவரின் படம் 50 நாள் ஓட வேண்டியது 25 நாள் தான் ஓடும். மோடியை குறிப்பிட்டு பேசியிருந்தால் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது என மறைமுக மிரட்டலாக பேசியுள்ளார்.
விஜய்க்கு ஆபத்து காத்திருக்கிறது!
Reviewed by Author
on
September 28, 2019
Rating:

No comments:
Post a Comment