மன்.பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர் விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.
கல்வி அமைச்சின் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி நேற்று திங்கட்கிழமை 09-09-2019 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்...
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்...

மன்.பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர் விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.
Reviewed by Author
on
September 11, 2019
Rating:
Reviewed by Author
on
September 11, 2019
Rating:

No comments:
Post a Comment