எம் எஸ் பாஸ்கர் அடுத்த தேசிய விருதை கண்டிப்பாக வாங்குவார்,
தமிழ் திரை உலகில் எம் எஸ் பாஸ்கரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது . தனக்கென்று தனி நகைச்சுவை பாணியில் மக்களை கவர்ந்தவர் எம் எஸ் பாஸ்கர்
இப்போது அவர் ஜல சமாதி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகின்றார் . கேரளாவின் மிகவும் பிரபலமான நாவல் ஆசிரியர் சேது எழுதிய புத்தகத்தை தழுவி இயக்குனர் வேணு நாயர் இப்படத்தை இயக்கிவருவிகிறார். இதில் முக்கிய கதாபாத்திரமாக எம் எஸ் பாஸ்கர் நடித்த வருகிறார்.
இந்த கதாபாத்திரத்தில் அவரை தவிர யாரையும் உருவப்படுத்தி பார்க்கமுடியவில்லை என்றும் அவர் இந்த படத்திற்காக கண்டிப்பாக தேசிய விருது பெறுவார் என இயக்குனர் கூறுகிறார் .
எம் எஸ் பாஸ்கர் அடுத்த தேசிய விருதை கண்டிப்பாக வாங்குவார்,
Reviewed by Author
on
September 10, 2019
Rating:

No comments:
Post a Comment