மன்னாரில் வாழ்வதற்கான உரிமையை நிலைப்படுத்த கோரிக்கை-படங்கள்
நாடளாவிய ரீதியில் அணைத்து இன மொழி மத மக்களுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யுமாறு கோரி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இன்று 27/09/2019 காலை 10 மணியளவில் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.பெனடிற் குரூஸ் தலைமையில் இடம் பெற்றது.
சர்வதேச ரீதியில் நடை முறையில் உள்ள உயிவாழ்வதற்கான உரிமை தொடர்பான் சட்டங்களை தேசிய ரீதியில் நடைமுறைபடுத்துவதுடன் அபிவிருத்தி அனைத்து மக்களுக்கும் பொதுவாக நிகழ வேண்டும் முறையற்ற கருத்திட்டங்களால் மக்களின் வாழ்வதற்கான உரிமை இரத்துச் செய்யப்படுமாயின் அது தொடர்பாக அரசங்கம் ஜோசிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்து கோரிகையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
சர்வதேச ரீதியில் நடை முறையில் உள்ள உயிவாழ்வதற்கான உரிமை தொடர்பான் சட்டங்களை தேசிய ரீதியில் நடைமுறைபடுத்துவதுடன் அபிவிருத்தி அனைத்து மக்களுக்கும் பொதுவாக நிகழ வேண்டும் முறையற்ற கருத்திட்டங்களால் மக்களின் வாழ்வதற்கான உரிமை இரத்துச் செய்யப்படுமாயின் அது தொடர்பாக அரசங்கம் ஜோசிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்து கோரிகையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் வாழ்வதற்கான உரிமையை நிலைப்படுத்த கோரிக்கை-படங்கள்
Reviewed by Author
on
September 27, 2019
Rating:
Reviewed by Author
on
September 27, 2019
Rating:

No comments:
Post a Comment