மன்னார்-சஜித்தின் வீடமைப்பு கல்வெட்டு உடைப்பு
அண்மையில் வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோட்டவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜோசப்வாஸ் நகர் ஜோசப் புரம் ஆகிய இரு மாதிரி கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் அடைகலநாதன் பங்கு பற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த கிராமங்களுக்கான வரவேற்பு கல்வெட்டானது இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது
இதுவரை உடைக்கப்படாத குறித்த கல்வெட்டு சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிட்டதக்கது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த கிராமங்களுக்கான வரவேற்பு கல்வெட்டானது இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது
இதுவரை உடைக்கப்படாத குறித்த கல்வெட்டு சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உடைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிட்டதக்கது.

மன்னார்-சஜித்தின் வீடமைப்பு கல்வெட்டு உடைப்பு
Reviewed by Author
on
October 02, 2019
Rating:
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment