மன்னாரைச் சேர்ந்த எஸ்.எச்.எம்.வாஜித் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்-படம்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மணற்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சாகுல் ஹமீது முஹம்மட் வாஜித் அகில இலங்கை சமாதான நீதவனாக இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் உயர் தர கல்வியினை குருநாகல் மதீனா தேசிய பாடசாலையிலும், தற்போது இலங்கைக்கான தஞ்சாவூர் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டு வருகின்றார்.
அத்துடன் முசலி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.
மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் உயர் தர கல்வியினை குருநாகல் மதீனா தேசிய பாடசாலையிலும், தற்போது இலங்கைக்கான தஞ்சாவூர் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டு வருகின்றார்.
அத்துடன் முசலி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.
மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரைச் சேர்ந்த எஸ்.எச்.எம்.வாஜித் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்-படம்
Reviewed by Author
on
October 10, 2019
Rating:
Reviewed by Author
on
October 10, 2019
Rating:

No comments:
Post a Comment