மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவர்களின் சாதனை
2019 வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவர்களின் விபரம் பின்வருமாறு,
புதிய பாடத்திட்டம்
BIO-உயிரியல் : K.UKESH (A,2B) 2ND RANK
MATHS-கணிதம் : K.RISHINATH 2A,B 3RD RANK
COM-வணிகம் : P.NILOGINY (A,2B) 4TH RANK
R.SERVINJA (3B) 16TH RANK
B.SUYA (2A,B)17TH RANK
பழைய பாடத்திட்டம்
BIO- உயிரியல்: K.NISHALI (2A,B) 1ST RANK
K.KOWSALYA (2A,C) 4TH RANK
K.KISHAMINI (2A,C) 8TH RANK
COM-வணிகம் : K.THULAKSHANA (A2B) 2ND RANK
Y.KANOJAN (A2B) 6TH RANK
MATHS-கணிதம் : S.JORCH DILEN 2AB 3RD
திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுத்தந்த இம்மாணவசெல்வங்களையும் இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பாடசாலைச்சமூகத்த்னருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
முழுமையான விபரம் விரைவில் எதிர்பாருங்கள்
தொகுப்பு வை.கஜேந்திரன்,BA

Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment