இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்டது பிசிசிஐ! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா? -
அதன்படி கிரேட் ஏ ப்ளஸ் வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுவார்கள்.
இந்த பிரிவில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கிரேடிட் ஏ வீரர்கள் ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பெறுவார்கள்.
இப்பிரிவில் அஸ்வின் , ஜடேஜா, புவனேஷ் குமார், பூஜாரே, ரஹானே, கேஎல் ராகுல், தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கிரேடு பி ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்: சாஹா, சாஹல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால்,
கிரேடி சி ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்: கேதார் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹா,ரி ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்டது பிசிசிஐ! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
January 17, 2020
Rating:

No comments:
Post a Comment