இந்தியன் 2 விபத்தில் 3 பேர் மரணம்..! இறந்தவர்கள் பற்றிய முழு விவரம்
இன்று இரவு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள இவிபி'யில் ஷூட்டிங் நடந்து வந்தபோது எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் சினிமா துறையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வந்துள்ள தகவல்படி இறந்த மூன்று பேரில் ஒருவர் கிருஷ்ணா. இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர். மற்றொருவர் ஷங்கரின் PA மது என்பவர் என்றும் உணவு வழங்கும் வேலை செய்துவந்த சந்திரன் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் காயம்பட்டவர்கள் அதிகமானோர் AD's மற்றும் லைட்டிங் டீமில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
முழு விவரங்கள் விரைவில்
இந்த சம்பவம் சினிமா துறையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வந்துள்ள தகவல்படி இறந்த மூன்று பேரில் ஒருவர் கிருஷ்ணா. இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர். மற்றொருவர் ஷங்கரின் PA மது என்பவர் என்றும் உணவு வழங்கும் வேலை செய்துவந்த சந்திரன் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் காயம்பட்டவர்கள் அதிகமானோர் AD's மற்றும் லைட்டிங் டீமில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
முழு விவரங்கள் விரைவில்
இந்தியன் 2 விபத்தில் 3 பேர் மரணம்..! இறந்தவர்கள் பற்றிய முழு விவரம்
Reviewed by Author
on
February 20, 2020
Rating:

No comments:
Post a Comment