மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்mp நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் வழங்கி வைப்பு-
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் 2019 ஆம் ஆண்டிற்கான பன் முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் கீழ் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் சனிக்கிழமை பொருட்கள் கையளிக்கப்பட்டது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் மேற்கு சித்திவிநாயகர் அறநெறி பாடசாலைக்கு ஒரு தொகுதி கூரைத்தகரங்களும், பெரிய பண்டிவிருச்சான் மேற்கு வள்ளுவர் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி எல்.இ.டி மின் குழிழ்களும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த பொருட்களை நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஜீவன் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் மேற்கு சித்திவிநாயகர் அறநெறி பாடசாலைக்கு ஒரு தொகுதி கூரைத்தகரங்களும், பெரிய பண்டிவிருச்சான் மேற்கு வள்ளுவர் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி எல்.இ.டி மின் குழிழ்களும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த பொருட்களை நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஜீவன் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்mp நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் வழங்கி வைப்பு-
Reviewed by Author
on
February 17, 2020
Rating:

No comments:
Post a Comment