இலங்கையின் தேவ வார்த்தை மிசனறி திருச்சபையின் 12 வது ஆண்டு விழா-படங்கள்
இலங்கையின் தேவ வார்த்தை மிசனறி திருச்சபையின் 12 வது ஆண்டு விழா 2/3/2020 திங்கட்கிழமை மாலை 4-00 மணிக்கு திருச்சபையின் ஸ்தாபகரும் போதகருமான அ.அருள்ராஜா (B.A,M.M) தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை கிராமத்தின் தேவ வார்த்தை மிசனறி திருச்சபையில் 04வது ஆண்டுவிழா இணைந்ததாக நன்றி துதி ஆராதனையாக சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான பேச்சாளராக போதகர். ஜெகதீஸ்(மகிமையான பெத்தேல் திருச்சபை) இறை வார்த்தையை பகிர்ந்து ஒவ்வொரு மனிதரும் உண்மையும் உத்தமுமாய் வாழவேண்டும் என இறை வார்த்தையை பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து தலைமை போதகரினால் திருச்சபை ஸ்தாபித்ததும் அதன் வரலாற்றினையும் வளர்ச்சியையும் கூறி இறை ஆசீர்வாத ஜெபத்துடன் நிறைவு பெற்றது.
இவ்வுன்னத நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு நினைவு சின்னம் வழங்கியதோடு சிறப்பு ஆராதனையும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான பேச்சாளராக போதகர். ஜெகதீஸ்(மகிமையான பெத்தேல் திருச்சபை) இறை வார்த்தையை பகிர்ந்து ஒவ்வொரு மனிதரும் உண்மையும் உத்தமுமாய் வாழவேண்டும் என இறை வார்த்தையை பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து தலைமை போதகரினால் திருச்சபை ஸ்தாபித்ததும் அதன் வரலாற்றினையும் வளர்ச்சியையும் கூறி இறை ஆசீர்வாத ஜெபத்துடன் நிறைவு பெற்றது.
இவ்வுன்னத நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு நினைவு சின்னம் வழங்கியதோடு சிறப்பு ஆராதனையும் இடம்பெற்றது.
இலங்கையின் தேவ வார்த்தை மிசனறி திருச்சபையின் 12 வது ஆண்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
March 03, 2020
Rating:

No comments:
Post a Comment