இறந்த போன நடிகர், இயக்குனர் விசுவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராகவும், உணர்ச்சிப்பூர்வமான நடிகராகவும், மேடை பேச்சாளராகவும் ஆளுமை செய்தவர் விசு.
படங்களில் அவரின் கனீர் குரல் இன்னும் நம் மனதில் கேட்டுகொண்டே இருக்கிறது. அவரின் சில படங்கள் குடும்ப உறவின் பலத்திற்கு ஆணி வேராய் அமைந்தன.
ஆனால் அவர் இப்போது நம்மிடம் இல்லை. இறைவனிடத்தில் சென்றுவிட்டார். நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நேற்று சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் மனோபாலா, இயக்குனர் உதயகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் திரைத்துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
படங்களில் அவரின் கனீர் குரல் இன்னும் நம் மனதில் கேட்டுகொண்டே இருக்கிறது. அவரின் சில படங்கள் குடும்ப உறவின் பலத்திற்கு ஆணி வேராய் அமைந்தன.
ஆனால் அவர் இப்போது நம்மிடம் இல்லை. இறைவனிடத்தில் சென்றுவிட்டார். நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நேற்று சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் மனோபாலா, இயக்குனர் உதயகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் திரைத்துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறந்த போன நடிகர், இயக்குனர் விசுவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
Reviewed by Author
on
March 24, 2020
Rating:

No comments:
Post a Comment