ரூ 300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான மகாவீர் கர்ணனா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான மகாவீர் கர்ணனா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ரூ 300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக்
Reviewed by Author
on
April 19, 2020
Rating:

No comments:
Post a Comment