சகல மக்களின் நலனுக்காகவும் பிரார்திப்போம்... சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மன்னார் இந்துக் குருமார் பேரவை...
சகல மக்களின் நலனுக்காகவும் பிரார்திப்போம்...
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்
மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ
மஹா தர்மகுமாரக்குருக்கள்
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக சார்வரி புதிய வருஷப்பிறப்புக் கருமங்களைஅவரவர் வீடுகளிலிருந்து குடும்பத்துடன் இறைவழிபாட்டுடன் நிகழ்த்துவோம் கொரோனா வைரஸ் கிருமியினால் ஏட்பட்டிருக்கும் கொடிய நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும், இக் கொடிய நோய்க்கிருமிக்கு எதிராக தம்முடைய உயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி .பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம்,அரச உத்தியோதத்தர் சுகாதாரத்துறை வைத்தியர்கள், தாதிமார்கள்,
வைத்தியசாலைப்பணியாளர்கள்மற்றும் முப்படையினர், பொலிஸ் ஆகியோர்களின் உன்னத சேவையினைப் பாராட்டி நிற்பதோடு அவர்களது நலனுக்காகவும் எமது நாட்டு மக்கள் மற்றும் உலக வாழ் மக்கள் அனைவருக்காகவும். எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளை பிரார்த்திப்போம்
அரசாங்கத்தின் உயிர்காக்கும் ஊரடங்கு சட்டத்தினை மதித்து நடக்குமாறும் வேண்டுகிறோம் அனைவரும் வீடுகளிலிருந்தே குடும்பத்தாருடன் இறை வழிபாடு செய்வோம் பிறக்கும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் நேயற்ற வாழ்வும் மலரட்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

Reviewed by Admin
on
April 13, 2020
Rating:

No comments:
Post a Comment