மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையின் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்...
2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்....
மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சையில் இரண்டாம் தடவையாக இரண்டு மாணவிகள் 9A பெறுபேற்றினையும் மேலும் இரண்டு மாணவிகள் 8A,B மற்றும் 8A,C பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்கள்.
சாதனை புரிந்த மாணவிகள் விபரம்
தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

- ம.திருசியா - 9A
- அ.யூட் அனுசிக்கா - 9A
- பா.ஜதுஷ்ணவி - 8A,B
- அ.கிஷானி வாஸ் - 8A,C
- வ.விதுஷா- 5A,3B,C
- சி.பிரசன்னா- 4A,3B,C,S
- அ.யுஸ்ரின் ராஜ்- 4A,2B,3C
- யோ.சிர்ஷானி- 4A,2B,3C
- இ.ஜீவ தயாளன்- 4A,B,3C,S
- அ.எப்சிபா- 4A,B,4C
- எ.பிரிஸ்சில்டா- 3A,4B,2C
- ஜீ.றொக்சன்- 3A,3B,C,S
- ச.யூட் ஜொனத்தன்- 3A,B,2C,2S
- வே.ஆன் சேபா- 2A,4B,2C,S
- ஜெ.அபிஷேக்- 2A,2B,2C3S
- ஜெ.சுஸ்மிதா- 2A,3C,3S
- இ.றெசானி- 2A,B,5C,S
- த.தேவவிரதன்- A,4B,2C,S
- ஜே.மதுமிலன்- A,3B,2C,2S
- ச.மேனகா- A,3B,2C,2S
- ஸ்.மேரி சிரோலின்- A,2B,3C,2S
- அ.நிரோஜன்- A,4C,S
- Sச.கிருசாந்தினி- A,B,3C,2S
- அ.தேனுஜன்- 2B,7C
- அ.டிரோன்- 3B,2C,4S
- அ.நீக்கிலாஸ்- 2B,4C,S
- ஜீ.தனுசன்- 2B,3C,2S
- அ.றொசானி- B,5C,2S
- பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 28
- சித்தியடைந்த மாணவர்கள் 26
- சித்தி வீதம்=92.85%
தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையின் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்...
Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment