பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தினால் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ஊடாக 350000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.
பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தின் நிதிப்பங்களிப்பில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காரணமாக பொருளாதார கஸ்ரத்தில் இருக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களின் தேவை கருதி 1100 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை 327 குடும்பங்களுக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.S.கேதீஸ்வரன் அவர்களின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது,
இதே வேளை சுபன் விளையாட்டு கழகத்தின் நிதிப்பங்களிப்பில் மலையக தமிழ் மக்களுக்கு 150000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சுபன் விளையாட்டு கழகத்தின் நிதிப்பங்களிப்பில் மலையக தமிழ் மக்களுக்கு 150000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தினால் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ஊடாக 350000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
May 03, 2020
Rating:

No comments:
Post a Comment