குழியொன்றுக்குள் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு
பொலன்னறுவை – பக்கமூன கந்தலேயாய பகுதியில் குழியொன்றுக்குள் வீழ்ந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் பின்புறத்தில் உள்ள அகழ்வு குழியொன்றுக்குள் வீழ்ந்தே நேற்று மாலை இந்த சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 மற்றும் 7 வயதான இரண்டு சகோதரிகளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளன.
குழியொன்றுக்குள் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment