காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating: 5
No comments:
Post a Comment