பெண் வன்முறை தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்புடும் - சஜித் பிரேமதாச....
வெல்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்......
பெண்களுக்கு எதிரான வன்முறை
தொடர்பில் நிலவும் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பெண் வன்முறை தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்புடும் - சஜித் பிரேமதாச....
Reviewed by Author
on
June 24, 2020
Rating:

No comments:
Post a Comment