விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஈழத்து இளைஞன்........
லண்டனில் இடம் பெற்ற பெரியரக வாகனம் அதிவேக துவிச்சக்கர வண்டி விபத்தில் ஈழத்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியை பூர்விகமாக கொண்ட பாதுசன் சுதர்சன் [வயது 20 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை சம்பவதினம் குறித்த இளைஞர் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற சமயம் அதிவேக துவிச்சக்கர வண்டி பெரியரக வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்..
விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஈழத்து இளைஞன்........
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment